புதிய ஏற்பாட்டு கதைகள் முன்னுரைபுதிய ஏற்பாட்டைப் பற்றியதுஇயேசு கிறிஸ்து மற்றும் அவரைப் பின்பற்றியவர்களின் கதை லூக்கா 1:5–25, 57–80யோவான் ஸ்நானன் பிறந்தான்தேவன் எலிசபெத்துக்கும் சகரியாவிற்கும் தந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுதல். மத்தேயு 1; லூக்கா 1தூதர்கள் மரியாளையும் யோசேப்பையும் சந்தித்தல்தேவனுடைய குமாரனை கவனமாக வளர்த்திட தேர்ந்தெடுக்கப்படுதல் லூக்கா 2; மத்தேயு 2:1–15இரட்சகர் பிறந்தார்தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறியது லூக்கா 2:39–52சிறுவன் இயேசுகற்பதும் வளர்வதும் மத்தேயு 3இயேசு ஞானஸ்நானம் பெறுதல்தேவனுக்குக் கீழ்ப்படிதலின் முன்னுதாரணம் யோவான் 1:43–51வந்து பாருங்கள்இயேசுவைப் பின்பற்ற ஒரு நண்பரை அழைத்தல் மத்தேயு 4:1–10சாத்தான் இயேசுவை சோதித்தல்சோதனையை ஜெயிக்க ஒரு முன்மாதிரி யோவான் 4இயேசு, ஒரு பெண், ஒரு கிணறுஜீவத்தண்ணீரைப் பற்றி கற்பித்தல் லூக்கா 4:16–31இயேசு தம் ஊழியத்தைப் பற்றி சாட்சியமளித்தல்நாசரேத்தில் நிராகரிக்கப்படுதல் மத்தேயு 10; லூக்கா 5:1–11; 6:12–16இயேசு தம்முடைய சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்“மனுஷர்களைப் பிடிப்பவர்களாக” இருக்க அழைப்பு மத்தேயு 5–7இயேசு மலைப்பிரசங்கத்தை போதித்தல்பரலோக பிதாவைப் போலாக நமக்கு உதவுதல் மாற்கு 2:1–12இயேசு நடக்க முடியாத ஒரு மனுஷனை குணப்படுத்துதல்உடல் மற்றும் ஆவிக்குரிய சுகமடைதல் மத்தேயு 8:23–27; மாற்கு 4:36–41இயேசு கிறிஸ்து புயலை அமைதிப்படுத்துதல்காற்றும் கடலும் கூட அவருக்குக் கீழ்ப்படிகின்றன மாற்கு 5:21–43இயேசு ஒரு ஸ்திரீயை குணமாக்குதலும் யவீருவின் மகளை எழுப்புதலும்“பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” லூக்கா 7:1–10இயேசு ஒரு நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை குணப்படுத்துதல்ஒரு ரோமானியப் படைத்தலைவன் மகத்தான விசுவாசத்தை வெளிப்படுத்துதல் லூக்கா 7:36–50இயேசு ஒரு பெண்ணை மன்னித்தல்“அவள் மிகவும் நேசித்தாள்” மத்தேயு 12:1–12; லூக்கா 13:10–17இயேசு ஓய்வுநாளில் ஒரு பெண்ணைக் குணப்படுத்துதல்அவருடைய பரிசுத்த நாளில் நன்மை செய்தல் மத்தேயு 13இயேசு மண், விதைகள், அப்பம் மற்றும் முத்துக்கள் குறித்து போதித்தல்நம்மை ஆவிக்குரிய உண்மைகளைப் புரிந்துகொள்ளச் செய்யும் எளிய உவமைகள் யோவான் 5:1–17பெதஸ்தா குளத்தில் இயேசுநீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு மனுஷனை குணப்படுத்துதல் மத்தேயு 14:13–21; யோவான் 6இயேசு ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு உணவளித்தல்அவரே ஜீவ அப்பம் மத்தேயு 14:22–33தண்ணீரின் மேலே நடத்தல்விசுவாசம் பயத்தை ஜெயிக்கும் மத்தேயு 16–17இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு ஆசாரியத்துவ திறவுகோல்களைக் கொடுத்தல்“இந்தக்கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்” மாற்கு 8:22–25இயேசு ஒரு குருடனை குணமாக்குதல்காலப்போக்கில் நடைபெறும் ஒரு குணமடைதல் மத்தேயு 18:21–34மன்னிக்க மறுத்த ஊழியக்காரனின் உவமைமன்னிப்பைப் பற்றி இயேசு போதித்தல் யோவான் 8:1–11பாவம் செய்த பெண்ணை மக்கள் தண்டிக்க விரும்புதல்“போ, இனிப் பாவஞ்செய்யாதே” யோவான் 10:1–18இயேசுவே நல்ல மேய்ப்பன்“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிசாய்க்கின்றன, நான் அவைகளை அறிந்திருக்கிறேன்” லூக்கா 10:25–37நல்ல சமாரியனின் உவமைநல்ல சமாரியனின் உவமை—நம்மை நாம் நேசிப்பதுபோல பிறரையும் நேசித்தல் லூக்கா 10:38–42மார்த்தாளும் மரியாளும்மிகவும் முக்கியமானதைத் தேர்ந்தெடுத்தல் லூக்கா 15காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு, காணாமல் போன மகன்தேவனின் அன்பைப் பற்றிய மூன்று உவமைகள் லூக்கா 17:11–19இயேசு குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட பத்து பேரை குணப்படுத்துதல்நன்றியுணர்வின் முக்கியத்துவம் மத்தேயு 20:1–16திராட்சைத் தோட்டத்து வேலையாட்களைப் பற்றிய உவமைஒரு நம்பிக்கையின் செய்தி மாற்கு 10:13–16இயேசு சிறு பிள்ளைகளை ஆசீர்வதித்தல்“தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” மாற்கு 10:17–31இயேசுவும் இளம் ஆஸ்திமானும்"நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" யோவான் 11:1–46இயேசு லாசருவை மீண்டும் உயிர்ப்பித்தல்நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” லூக்கா 19:1–10சகேயு எனும் ஆயக்காரன்இயேசுவைப் பார்ப்பதற்காக ஒரு மரத்தில் ஏறுதல். மத்தேயு 21:1–16இயேசு எருசலேமுக்குள் பிரவேசித்தல்மக்கள் தங்கள் இரட்சகரை வரவேற்றல் மாற்கு 12:41–44ஒரு விதவையும் இரண்டு சிறிய காசுகளும்இயேசு தியாகத்தைப் பற்றிப் போதித்தல் மத்தேயு 25:1–13பத்து கன்னிகைகளின் உவமைஇயேசு மீண்டும் வருவதற்கு ஆயத்தமாயிருத்தல் மத்தேயு 25:14–30தாலந்துகளின் உவமைதேவன் நமக்குக் கொடுத்தவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல் மத்தேயு 25:31–46“நீங்கள் அதை எனக்கே செய்தீர்கள்”நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது, நாம் இயேசுவுக்கே சேவை செய்கிறோம். மத்தேயு 26; லூக்கா 22; யோவான் 13–14கடைசி இராப்போஜனம்இயேசு திருவிருந்தை அறிமுகப்படுத்துதல். மத்தேயு 26:36–46; லூக்கா 22:39–46கெத்செமனேயில் இயேசுஉலகத்தின் பாவங்களுக்காகப் பாடுபடுதல் மாற்கு 14–15; லூக்கா 22–23; யோவான் 18–19இயேசு சிறைபிடிக்கப்படல்தேவகுமாரனை நியாயந்தீர்த்தல் மத்தேயு 27; லூக்கா 23; யோவான் 19இயேசு நமக்காகத் தம் ஜீவனைக் கொடுக்கிறார்பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை இரட்சிக்க ஒரு பலி லூக்கா 24:1–12, 36– 49; யோவான் 20அவர் உயிர்த்தெழுந்தார்இயேசு கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை ஜெயித்தார் லூக்கா 24:13–25இயேசு இரண்டு சீஷர்களை ஆறுதல்படுத்துதல்எம்மாவு கிராமத்துக்குச் செல்லும் வழியில் ஒன்றாக நடந்து செல்லுதல். யோவான் 21; மத்தேயு 28:16–20; மாற்கு 16:15–19இயேசு அப்போஸ்தலர்களிடம் தம் ஆட்டுக்குட்டிகளை மேய்க்குமாறு கூறுதல்இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர் மீது அன்பு காட்டுதல் அப்போஸ்தலருடைய நடபடிகள் 1–4இயேசுவின் அப்போஸ்தலர்கள் அவருடைய சபையை வழிநடத்துகிறார்கள்போதித்து, ஞானஸ்நானம் கொடுத்து, குணப்படுத்தி மற்றும் எல்லாவற்றையும் பகிர்ந்து அப்போஸ்தலருடைய நடபடிகள் 6–7ஸ்தேவான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிக்கிறான்ஒரு துணிச்சலான ஊழியன் தனது சாட்சியத்திற்காக தனது உயிரைக் கொடுக்கிறான் அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:5–24சீமோனும் தேவ வல்லமையும்தேவனின் ஆசாரியத்துவத்தைப் பற்றி கற்றல் அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1–31இயேசு சவுலுக்குத் தோன்றுகிறார்மனந்திரும்பி கர்த்தரைப் பின்பற்ற ஒரு அழைப்பு அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:36–42தபீத்தாள், “நற்கிரியைகள் நிறைந்த” ஒரு பெண்இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் மீண்டும் உயிர்பெற்றாள் அப்போஸ்தலருடைய நடபடிகள் 10கொர்நேலியுவும் அவனுடைய நண்பர்களும் பரிசுத்த ஆவியைப் பெறுதல்சுவிசேஷம் அனைவருக்குமானது அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1–17ஒரு தூதன் பேதுருவை சிறையிலிருந்து விடுவித்தல்தேவன் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார் அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:9–40பவுலும் சீலாவும்கர்த்தரிடமிருந்து வந்த அற்புதங்களால் மீட்கப்பட்டனர் அப்போஸ்தலருடைய நடபடிகள் 21–22; 26–28பவுலின் ரோம் பயணத்தின் போது நடந்த அற்புதங்கள்கர்த்தர் தம்முடைய ஊழியரை ஆசீர்வதிக்கிறார் ரோமர் 3:21–28, 5:1–11; 6:3–6இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை சார்ந்திருத்தல்அவருடைய கிருபையால் இரட்சிக்கப்படுதல் ரோமர் 8:18–39கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாதுவாழ்க்கை கடினமாக இருக்கும் நேரங்களுக்கான வாக்குறுதி 1 கொரிந்தியர் 6:16–20பவுல் நமது சரீரங்களை ஆலயத்துக்கு ஒப்பிடுதல்தேவனிடமிருந்து வந்த பரிசுத்த வரங்கள் 1 கொரிந்தியர் 12–13பவுல் சபையை கிறிஸ்துவின் சரீரத்துடன் ஒப்பிடுதல்ஆவிக்குரிய வரங்கள், ஒற்றுமை மற்றும் தயாளம் பற்றி போதித்தல் 1 கொரிந்தியர் 15கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்பவுல் உயிர்த்தெழுதலைப் பற்றி போதிக்கிறான் 2 கொரிந்தியர் 12:7–10பெலவீனமான காரியங்களை இயேசு கிறிஸ்துவால் பெலப்படுத்த முடியும்.ஒரு “முள்ளிலிருந்து” பவுல் கற்றுக்கொண்ட பாடம் எபேசியர் 2:19–20; 4:11–14விசுவாசத்தின் ஒற்றுமையில்இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மூலம் தமது சபையை வழிநடத்துகிறார் எபேசியர் 6:11–17தேவனுடைய சர்வாயுதவர்க்கம்ஆவிக்குரிய ரீதியாக பாதுகாப்பாக இருத்தல் 1 மற்றும் 2 தெசலோனிக்கேயர்ஒளியின் பிள்ளைகள்இயேசு கிறிஸ்து மீண்டும் வருவதற்காகக் காத்திருக்கும்போது அவரை நம்புதல் 1 மற்றும் 2 தீமோத்தேயுதீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபங்கள்பவுல் தனது இளம் நண்பருக்கு அறிவுரை கூறுகிறான் எபிரெயர் 11-12இயேசு கிறிஸ்துவில் விசுவாசித்து வாழ்தல்அவர் “நமது விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்” யாக்கோபு 1–3யாக்கோபிடமிருந்து நிருபம்தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கு மட்டுமல்ல, அதற்குக் கீழ்ப்படியவும் ஒரு அழைப்பு வெளிப்படுத்தின விசேஷம்இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார்இயேசு கிறிஸ்துவில் யோவானின் நம்பிக்கை தரிசனம்