ஏப்ரல் 2025 பொது மாநாடு சனிக்கிழமை காலை அமர்வு சனிக்கிழமை காலை அமர்வுபிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195 வது வருடாந்தர பொது மாநாட்டின் ஏப்ரல் 5-6, 2025. சனிக்கிழமை காலை அமர்வு. டாலின் எச். ஓக்ஸ்சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.தலைவர் ஓக்ஸ், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அதிகாரிகளை ஒரு ஆதரிக்கும் வாக்குக்காக முன்மொழிகிறார். ஜேரட் பி. லார்சன்சபை தணிக்கை துறையின் அறிக்கை, 2024சபை தணிக்கை அறிக்கையை ஜேரட் பி. லார்சன் வாசிக்கிறார். ஜெப்ரி ஆர். ஹாலண்ட்சிறுபிள்ளை போலதேவனின் ராஜ்யத்தில் நுழைவதற்கு ஒரு சிறு குழந்தையைப் போல மாறுவதன் முக்கியத்துவத்தை தலைவர் ஹாலண்ட் கற்பிக்கிறார். காமில் என். ஜான்சன்ஆவியில் அவரில் முழுமைநாம் உடல், மனரீதியாக குணமாக காத்திருக்கும் வேளையில்நாம் ஆவியில் முழுமையடைய முடியும் என்று தலைவர் ஜான்சன் போதிக்கிறார். ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட்நம் கண்களுக்கு முன்பாகவேகர்த்தர் தம்முடைய பணியை விரைவுபடுத்துகிறார் என்பதைக் குறிப்பிட்டு, மூப்பர் ராஸ்பாண்ட், உறுப்பினர்கள், ஊழியங்கள், ஆலயங்கள் மற்றும் கல்வி முயற்சிகளில் சபையின் வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிறார். க்வென்டின் எல்.குக்இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி இறுதி மீட்பை வழங்குகிறதுஇயேசு கிறிஸ்து நம்மை வாழ்க்கையின் புயல்களிலிருந்து காப்பாற்றுவார் என போதிக்க கைவண்டி முன்னோடிகளின் உதாரணத்தை மூப்பர் குக் பயன்படுத்துகிறார். ரிக்கார்டோ பி. கிமெனெஸ்இரட்சகர் மீதான எனது அன்புதான் எனது “ஏன்”இயேசு கிறிஸ்துவின் மீதான நமது அன்போடு நமது செயல்களை இணைப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி மூப்பர் கிமெனெஸ் கற்பிக்கிறார். ஹென்றி பி. ஐரிங்“என்னிடத்தில் கிட்டிச் சேருங்கள்”ஜெபிப்பதன் மூலமும், வழிகாட்டுதலுக்காக செவிகொடுப்பதன் மூலமும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலமும், நாம் இரட்சகரை கிட்டிச் சேர முடியும் என்று தலைவர் ஐரிங் கற்பிக்கிறார். சனிக்கிழமை பிற்பகல் அமர்வு சனிக்கிழமை பிற்பகல் அமர்வுபிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195 வது வருடாந்தர பொது மாநாட்டின் ஏப்ரல் 5-6, 2025 சனிக்கிழமை பிற்பகல் அமர்வு. நீல் எல். ஆன்டர்சென்வாழ்க்கையை நேசித்தல்மூப்பர் ஆன்டர்சென் வாழ்க்கையின் பரிசுத்தத்தையும், அதைப் போஷித்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் பற்றி போதிக்கிறார். ஸ்டீபன் ஜெ.லண்ட்தெய்வீக அதிகாரம், உன்னதமான வாலிபர்கள்ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்தவர்களின் கடமைகள் மற்றும் அவர்களின் சேவையின் ஆசீர்வாதங்கள் பற்றி தலைவர் லண்ட் கற்பிக்கிறார். எஸ். மார்க் பால்மர்“நான் உங்களை குணப்படுத்தும்படியாக … என்னிடத்தில் திரும்புங்கள்.”இயேசு கிறிஸ்துவிடமும் அவருடைய சுவிசேஷத்திடமும் திரும்புவதற்கு ஒருபோதும் தாமதமாகவில்லை என்று மூப்பர் பால்மர் கற்பிக்கிறார். சாண்டினோ ரோமன்விசுவாசம்: நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் பிணைப்புஇயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருப்பதாக மூப்பர் ரோமன் விசுவாசத்தை வரையறுத்து, நமது விசுவாசத்தை எவ்வாறு வளர்த்து அதிகரிக்கலாம் என்பதைக் கற்பிக்கிறார். டேல் ஜி. ரென்லன்ட்இரட்சகரைச் சந்திக்க தனிப்பட்ட ஆயத்தம்இரண்டாம் வருகைக்கு நாம் எவ்வாறு ஆயத்தமாகலாம் என்பதைக் கற்பிக்க, மூப்பர் ரென்லண்ட் இரட்சகரின் மூன்று உவமைகளிலிருந்து பாடங்களைப் பயன்படுத்துகிறார். ஹான்ஸ் டி.பூம்நமது பெற்றோர்கள் போற்றிப் பாதுகாத்த விசுவாசத்திற்கு உண்மையாயிருத்தல்நமது பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் விசுவாசத்திலும் சாட்சியங்களிலும் பெலன் காண மூப்பர் பூம் நமக்குக் கற்பிக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்“அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்”பிறர் மீதான நமது அன்பு நமது சீஷத்துவத்தைக் காட்டுகிறது என்றும், கிறிஸ்துவின் சபைக்கு நாம் சொந்தமாகுதலையும் ஒற்றுமையையும் காணலாம் என்றும் மூப்பர் உக்டர்ப் கற்பிக்கிறார். சனிக்கிழமை மாலை அமர்வு சனிக்கிழமை மாலை அமர்வுபிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195 வது வருடாந்தர பொது மாநாட்டின் ஏப்ரல் 5-6, 2025 சனிக்கிழமை மாலை அமர்வு. காரி இ. ஸ்டீவென்சன்நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம்ஈஸ்டரை இன்னும் மனமுவந்து கொண்டாட சபைத் தலைவர்களின் அழைப்புகளை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, இயேசு கிறிஸ்துவுடனான நமது பிணைப்பு வலுவடைவதைக் காண்போம் என்று மூப்பர் ஸ்டீவென்சன் கற்பிக்கிறார். ஏமி ஏ. ரைட் நீர் கிறிஸ்துநம் குழந்தைகள் இயேசு கிறிஸ்துவை நம்புவதற்கும் அவரைப் போல மாறுவதற்கும் உதவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி சகோதரி ரைட் கற்பிக்கிறார். ஜேம்ஸ் ஆர். ராஸ்பாண்ட்இரக்கத்தின் திட்டம்தேவன் இரக்கமுள்ளவர் என்றும், இரட்சிப்பின் திட்டம் இரக்கத்தின் திட்டம் என்றும் மூப்பர் ராஸ்பாண்ட் கற்பிக்கிறார். செர்ஜியோ ஆர். வர்காஸ்நமது பரலோக வழிகாட்டும் அமைப்புஇயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவது வாழ்க்கையின் புயல்களைத் தாங்கவும், ஒரு நாள் நமது பரலோக வீட்டிற்குத் திரும்ப நம்மைத் தயார்படுத்தவும் உதவும் என்று மூப்பர் வர்காஸ் கற்பிக்கிறார். டி. டாட் கிறிஸ்டாபர்சன்ஆராதனைஆராதனையில் அடங்கியுள்ள செயல்கள்; ஆராதனையுடன் தொடர்புடைய மனப்பான்மைகள்; நமது வழிபாட்டின் தனித்தன்மை; மற்றும் நாம் ஆராதிக்கும் நபர்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றி மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் கற்பிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வு ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வுபிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195 வது வருடாந்தர பொது மாநாட்டின் ஏப்ரல் 5-6, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை அமர்வு டேவிட் ஏ.பெட்னார்எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள்இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் சபையின் மறுஸ்தாபிதத்தின் கூறுகளை மூப்பர் பெட்னார் சுருக்கமாகக் கூறுகிறார், இதில் முதல் தரிசனம், மார்மன் புஸ்தகம் மற்றும் ஆசாரியத்துவம் ஆகியவை அடங்கும். ஸ்டீவன் டி. ஷம்வேகிறிஸ்துவின் வருகைக்குத் தயாராக பங்கேற்கவும்சபையில் அழைப்புகளும் சேவை செய்வதற்கான பிற வழிகளும் நம்மை வளரவும், இரட்சகருக்கு முன்பாக நிற்க நம்மை தயார்படுத்தவும் உதவுகின்றன என்று மூப்பர் ஷம்வே கற்பிக்கிறார். தமாரா டபிள்யூ. ரூனியாஉங்கள் மனந்திரும்புதல் இயேசு கிறிஸ்துவை பாரப்படுத்துவதில்லை; அது அவருடைய மகிழ்ச்சியைப் பிரகாசமாக்குகிறது.நாம் தவறுகள் செய்யும்போது நமது மதிப்பு மாறாது என்றும், இரட்சகர் நம்மைப் புரிந்துகொண்டு, நாம் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்க விரும்புகிறார் என்றும் சகோதரி ரூனியா கற்பிக்கிறார். ஜெரால்ட் காசேஈடுசெய்யும் ஆசீர்வாதங்கள்வரம்புகளும் சவால்களும் தேவனின் பிள்ளைகள் கர்த்தருடைய வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுவதைத் தடுக்காது என்று ஆயர் காசே போதிக்கிறார். கெரிட் டபிள்யூ.காங்நித்தியத்தின் மகத்தான வரங்கள்: இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி, உயிர்த்தெழுதல், மறுஸ்தாபிதம்நமது துக்கத்திலும் மகிழ்ச்சியிலும் இயேசு கிறிஸ்து நம்மை பரிபூரணமாக புரிந்துகொண்டு, பாவநிவர்த்தி, உயிர்த்தெழுதல் மற்றும் மறுஸ்தாபிதம் ஆகிய வரங்களை நமக்கு அளிக்கிறார் என மூப்பர் காங் போதிக்கிறார். ஜான் ஏ. மெக்கூன்உடன்படிக்கை சீஷத்துவத்தின் மூலம் மகிழ்ச்சிபரலோக பிதாவுடன் உடன்படிக்கைகளைச் செய்து அவற்றைக் காத்துக்கொள்வதன் மூலமும், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலமும் நாம் காணக்கூடிய மகிழ்ச்சியை மூப்பர் மெக்கூன் கற்பிக்கிறார். டாலின் எச். ஓக்ஸ்பூலோக வாழ்க்கைக்கு தெய்வீக உதவிகள்நமது நித்திய முன்னேற்றத்திற்கான அவரது திட்டத்தின் ஒரு பகுதியாக, நமது அநித்திய பயணங்களின் போது பரலோக பிதா நமக்கு உதவுகிற பல்வேறு வழிகளை தலைவர் ஓக்ஸ் விவரிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அமர்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அமர்வுபிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 195 வது வருடாந்தர பொது மாநாட்டின் ஏப்ரல் 5-6, 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அமர்வு. உலிசஸ் சோயர்ஸ்பரிசுத்த காரியங்களுக்கு பயபக்திபரிசுத்தமான காரியங்களுக்கு பயபக்தி காட்டுவது நன்றியுணர்வு, வெளிப்பாடு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று மூப்பர் சோயர்ஸ் கற்பிக்கிறார். மைக்கேல் பி.ஸ்ட்ராங்தயாளத்துவம்—மெய்யான சீஷத்துவத்தின் அடையாளம்இயேசு கிறிஸ்துவில் நமது சீஷத்துவத்தை ஆழப்படுத்தவும், அவரைப் போல ஆகவும் உதவும் கொள்கைகளை மூப்பர் ஸ்ட்ராங் கற்பிக்கிறார். ஸ்காட் டி. வைட்டிங்இரண்டாவது சோதனையைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்நமது பாவங்களை மறைக்கும் சோதனையை நாம் எதிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக தெய்வீக உதவியை நாட வேண்டும் என்று மூப்பர் வைட்டிங் கற்பிக்கிறார். கிறிஸ்டோபர் எச். கிம்உங்கள் இருதயத்தை கடினப்படுத்தாதீர்கள்மனந்திரும்புதல், பணிவு மற்றும் கர்த்தரில் நம்பிக்கை வைப்பதன் மூலம் நம் இருதயங்களை மென்மையாக்க முடியும் என்று மூப்பர் கிம் கற்பிக்கிறார். பாட்ரிக் கியரோன்அவருடைய பரிசைப் பெறுங்கள்பரலோக பிதாவின் பரிசுகளை, குறிப்பாக அவரது குமாரனின் பரிசு மற்றும் நாம் தேவனின் குழந்தைகள் என்ற சத்தியத்தைப் பெற மூப்பர் கியரோன் நம்மை அழைக்கிறார். பெஞ்சமின் எம். இசட். டாய்தேவனின் அன்புநம் அன்றாட வாழ்வில் தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் அன்பை எவ்வாறு உணர முடியும் என்பது பற்றி மூப்பர் டாய் கற்பிக்கிறார். ரசல் எம். நெல்சன்தேவனின் சமூகத்தில் தன்னம்பிக்கைநமது வாழ்க்கையை தயாளத்துவத்தாலும் நற்குணத்தாலும் நிரப்பும்போது, தேவனுடைய சமூகத்தில் நாம் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்று தலைவர் நெல்சன் போதிக்கிறார்.