பொது மாநாடு
சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
ஏப்ரல் 2025 பொது மாநாடு


8:24

சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

சகோதர சகோதரிகளே, இப்போது, ஆதரவு வாக்குக்காக பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் நான் முன்மொழிவேன்.

நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் ஆதரித்தலை தெரிவிக்கவும். முன்மொழிதல்கள் எதையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ரசல் மரியான் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், ஜெப்ரி ஆர். ஹாலண்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், உலிசஸ் சோயர்ஸ், மற்றும் பேட்ரிக் கியரோன்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அவ்வாறே தெரிவிக்கவும்.

பிரதான தலைமையின் ஆலோசகர்களையும், பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரையும் தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், பின்வரும் பொது அதிகார எழுபதின்மர் தங்கள் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு எமரிட்டஸ் அந்தஸ்து வழங்கப்படுவார்கள்: மூப்பர்கள் டேவிட் எஸ். பாக்ஸ்டர், ராண்டால் கே. பென்னட், கெவின் எஸ். ஹாமில்டன், ரபேல் இ. பினோ மற்றும் ஜார்ஜ் எப். செபாலோஸ்.

சபை முழுவதிலும் அவர்களது அர்ப்பணிப்பான சேவைக்காக இந்த சகோதரர்களுக்கும், அவர்களது மனைவிகளுக்கும் குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் உயர்த்திய கரங்களோடு அப்படிச் செய்யலாம்.

மூப்பர் ஜோஸ் ஏ. டெக்சீரா ஆகஸ்டு 1, 2025லிருந்து எழுபதின்மரின் தலைமையின் உறுப்பினராக சேவை செய்வதிலிருந்து நாங்கள் விடுவிக்கிறோம்.

அவரது இந்த பணியின் சேவைக்காக மூப்பர் டெக்சீராவுக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புவோர் அவ்வாறே தெரிவிக்கவும்.

இந்த ஆண்டு தங்கள் சேவையை நிறைவு செய்யும் 65 பிரதேச எழுபதின்மர்களையும் நாங்கள் பாராட்டுதலோடு குறிப்பிடுகிறோம், அவர்களின் பெயர்களை சபை இணையதளத்தில் காணலாம்.

இந்த சகோதரர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் அவர்களுடைய தன்னலமற்ற சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க சேர விரும்புவோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

ஆகஸ்ட் 1, 2025 முதல், வாலிபர் பொதுத் தலைமையை நாங்கள் பின்வருமாறு விடுவிக்கிறோம்: தலைவராக ஸ்டீவன் ஜே. லுண்ட், முதலாம் ஆலோசகராக பிராட்லி ஆர். வில்காக்ஸ், இரண்டாவது ஆலோசகராக மைக்கேல் டி. நெல்சன்.

இச்சகோதரர்களுக்கு அவர்களுடைய அர்ப்பணிப்புள்ள சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க சேர விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

ஆகஸ்ட் 1, 2025 முதல் எழுபதின்மர் தலைமையின் உறுப்பினராக மூப்பர் கெவின் ஆர். டங்கனை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

புதிய பொது அதிகாரி எழுபதின்மரில் பின்வருவருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்பட்டுள்ளது: ஜான் டி. அமோஸ், ரொனால்ட் எம். பார்செல்லோஸ், ஸ்டீவன் சி. பார்லோ, கெவின் ஜி. பிரவுன், பி. கோரே குவேலியர், மைக்கேல் சிசிஸ்லா, ஜேம்ஸ் இ. எவன்சன், பிரிக் வி. ஐர், ஓசானி ஃபாரியாஸ், ஆரோன் டி. ஹால், பிரையன் ஜே. ஹோம்ஸ், பெட்ரோ எக்ஸ். லாரியல், கிளெமென்ட் எம். மாட்ஸ்வகோதாட்டா, எட்வர்டோ எஃப். ஓர்டேகா, எட்வர்ட் பி. ரோவ், மற்றும் வான்-லியாங் வூ.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

ஏப்ரல் 3, வியாழன் அன்று நடைபெற்ற பொது மாநாட்டுத் தலைமைக் கூட்டங்களில் 78 புதிய பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம், பின்னர் சபை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த சகோதரர்களை, அவர்களின் புதிய பணிகளில் அவர்களை ஆதரிக்க உங்களை அழைக்கிறோம்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

ஆகஸ்ட் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஞாயிறு பள்ளி பொதுத்தலைமையாக பின்வருவோரை நாம் ஆதரிக்க முன்மொழியப்பட்டுள்ளது: பால் வி. ஜான்சன் தலைவராகவும், சாட் எச். வெப் முதல் ஆலோசகராகவும், காபிரியேல் டபிள்யூ. ரீட் இரண்டாவது ஆலோசகராகவும்.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து உயர்த்திய கரங்களால் அப்படிச் செய்யவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

சகோதர சகோதரிகளே, சபைத் தலைமை சார்பாக நீங்கள் ஆதரிக்கும் வாக்குக்காக நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதேச எழுபதின்மரில் மாற்றங்கள்

பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர்:

இம்மானுவேல் ரோடண்டஸ் ஜி. ஆபிரகாம், ஜோனா அகெகெரே, எட்மண்ட் எல். ஆங், ஒடிலோன் அசெவெடோ, விளாடிமிர் என். அஸ்டாஷோவ், டக்ளஸ் டபிள்யூ. அட்வுட், இக்னேஷியஸ் கே. பைடூ, அந்தோனி ஜான் பலேடோஸ், கார்லோஸ் ஏ. பாப்டிஸ்டா, திமோதி மார்கோ., பார்னி, மார்கோ . போதெய்ன், தாடியஸ் எம். பிரவுன், கேப்ரியல் ஏ. கேம்போஸ், ஜோஸ் ஆர். கார்டனாஸ் வனேகஸ், பால்மேனியோ சி. காஸ்ட்ரோ, ராபர்ட் எம். சாக்கரேஸ், டேவிட் எல். சாண்ட்லர், ஆண்ட்ரூ ஜே. சைல்ட், கார்ல்டன் ஜே. கிறிஸ்டென்சன், வில்லியம் ஜி. கோல்மன், சி. கோலி, டி. கோலி, சீன் எஃப். குஸ்டாவோ ஏ. கிறிஸ்டல்ஸ், லோரன் ஜி. டால்டன், எம். சிட்னி டேனியல்ஸ், ராபர்ட் எல். டேவிஸ், ஃப்ரீமேன் டிக்கி, மரோனி டொமிங்குவேஸ் ஜிமெனெஸ், சியாலே மாடவாஹா ‘எலிசா, ராபர்ட் கே எல்லிஸ், ஜேம்ஸ் ஜி. ஃபேன்டோன், ஜேக்கப் சி.ஃபிஷ், மத்தியாஸ் ஏ. ஃப்ரோஸ்ட், டபிள்யூ. பிரெட் கிரஹாம், ஜெர்மி பி. கிரிசல், ரோட்னி எச். ஹில்லம், ஷேன் டி. ஹோல்டவே, ஜேம்ஸ் ஏ. ஜேர்விஸ், ஏனெர் ஜார்விஸ். அலவா, நாதன் எல். ஜான்சன், எச். ஜேசன் ஜோசப், ரொனால்ட் எம். ஜூட், மோட்டோஷிகே கரினோ, நத்தபோல் லட்டிசோபோன்குல், ரோலண்ட் இ. லெபோரே, சாமுவேல் லோபஸ், ரிக்கார்ட் ஜி. மனஹான், ஆர்டுரோ மார்டினெஸ், சார்லஸ் பி. மார்டின்ஸ், கெலென்ட், மொவரீஸ் .ஐ. மத்தியாஸ் என். நியாம்பே, ஜெஃப்ரி எம். நிகோயா, பிரின்ஸ் எஸ். நயன்ஃபோர், கபேம்பா எஃப். நியெம்போ, அக்கிங்பேட் ஏ. ஓஜோ, ஜி. மைக்கேல் ஆர்டிஸ், ஹுரி பராட்டா, ஜுவான் சி. குயிலன்டன், டேவிட் ஏ. ரெய்ஸ், மேத்யூ ஓ. ரிச்சர்ட்சன், மேத்யூ எல். ரிக்ஸ், ஜெய்ம் என். ரிவேரா ஜூனியர், ஸ்டீபன் எம். சார்ஜென்ட், டேவிட் எல். ஸ்மித், டாட் பி. ஸ்மித், மார்கோ என். சோசா, ஜாரெட் எம். ஸ்படாரோ, ஸ்காட் ஸ்பென்சர், கிரேக் எம். டீஷர், மீஸ் புலங்-சி. டிஷிபாண்ட், பிரான்சிஸ்கோ வாலிம், ஜீசஸ் ஏ. வாஸ்குவேஸ் ரோமன், டெர்ரி இ. வெல்ச், டேவிட் ஏ. விண்டர்ஸ்.

பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆகஸ்ட் 1, 2024 அன்று விடுவிக்கப்பட்டனர்:

ஜான் டி. அமோஸ், ஜே டி. ஆண்டர்சன், ஃபாபிடோ ஆபாவ், ஃபிரடெரிக் கே. பல்லி, ஸ்டீவன் சி. பார்லோ, கெவின் டபிள்யூ. பிர்ச், ஜான் டபிள்யூ. போஸ்வெல், கெவின் ஜி. பிரவுன், ஜே. ஃபிரான்சிஸ்கோ புஹ்ரர், சுசாத் சைசானா, கிறிஸ்டியன் சி. சிக்புண்டு . ஜி. சிக்புண்டு. கிறிஸ்டோபால், பி. கோரே குவேலியர், எட்மார்க் ஆர். டுமாஸ், ப்ரிக் வி. ஐர், திமோதி எல். ஃபார்னெஸ், கார்லோஸ் ஏ. கபால்டன், எம். ஆண்ட்ரூ கால்ட், விளாடிஸ்லாவ் ஒய். கோர்னோஸ்டாயேவ், ஆரோன் டி. ஹால், தாமஸ் ஹென்னி, ரிச்சார்ட், ஐ. ஹீட்டன், ப்ராக் சி. ஹியாட், பிரையன் ஜே. ஹோம்ஸ், டேவிட் எச். ஹன்ட்ஸ்மேன், நார்மன் இன்சாங்,டேனியல் கபசன், ஃபெடரிகோ எம். கான்லீன், ஜெஃப்ரி ஜே. கெர், டேவிட் ஜி. லாஃப்ரான்ஸ், மார்செலோ லூசா, ஜோஸ் ஜி. மனரின் ,ஜெரிம்யா, ஜெர்கன் . எஸ். எப்ரைம் மஸேன், ஆர். பெப்பர் முர்ரே, எட்வர்டோ எஃப். ஒர்டேகா, நாதன் டி. பேஸ், மைக்கேல் எம். பேக்கர், ஜார்ஜ் டபிள்யூ. பெரெஸ், கைரிலோ பொகில்கோ, செர்ஜியோ ஏ. பொன்சியோ, ஆர்ட் ராஸ்கான், மிகுவல் ஏ. ரெய்னோசோ., குஸ்டாவ் , குஸ்டாவ். எட்வர்ட் பி. ரோவ், அலெக்ஸி வி. சமய்கின், லூசியானோ சங்கரி, ஹென்றி சாவ்ஸ்ட்ரோம், ஜெ.மத்தேயு ஸ்காட், ஜேம்ஸ் ஐ. ஸ்லாட்டர், ராபர்ட் டி. ஸ்மித், ரிக்கார்டோ ஸ்பென்சர், கோலின் சி. ஸ்டாஃபர், டேவிட் சி. ஸ்டீவர்ட், கான்ஸ்டான்டின் டோலோமீவ், ஆர்லென் எம். டுமாலியுவான், மார்ட்டின் ஜே. டர்வே, யான் கார்லோஸ் வேகா, பால் பி. விப்பி, சாட் ஆர். வில்கின்சன், டவ் ஆர். வில்சன், மார்கஸ் ஜார்ஸ்.

குறிப்பு

  1. இந்த பொது அதிகார எழுபதின்மர் இந்த ஆண்டு 70 வயதை எட்டியுள்ளனர் அல்லது அடைவர். வழக்கமான நடைமுறையின்படி, அவர்கள் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1, 2025 முதல் எமரிட்டஸ் அந்தஸ்து வழங்கப்படுவார்கள்.