“என்ன … ?,” இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி (2022)
“என்ன … ?,” இளைஞரின் பெலனுக்காக
என்ன … ?
உங்களுக்கு கேள்விகள் இருக்கக்கூடிய சில தலைப்புகள் கீழே உள்ளன. இளைஞரின் பெலனுக்காக அனைவரையும் பெயரால் குறிப்பிடவில்லை, ஆனால் இந்த தலைப்புகளைப் பற்றிய முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவக்கூடிய நித்திய சத்தியங்களை இது கற்பிக்கிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள பக்கங்களில் இந்த சத்தியங்களை நீங்கள் காணலாம்.