“மேம்போக்கான பார்வை,” தொழில்நுட்பத்திற்குப் பொறுப்பேற்றல் (2025)
“மேம்போக்கான பார்வை,” தொழில்நுட்பத்திற்குப் பொறுப்பேற்றல் (2025)
மேம்போக்கான பார்வை
நோக்கம்—நான் தொழில்நுட்பத்தை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்த முடியும். அது என்னைக் கட்டுப்படுத்துவதில்லை.
“கர்த்தராகிய நான் உனக்கு ஒரு மகத்தான வேலையை வைத்திருக்கிறேன்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:6).
திட்டம்—நான் முன்கூட்டியே திட்டமிடும்போது, நான் நன்றாக உணர்கிறேன், சிறந்த தேர்வுகளை செய்கிறேன்.
“இந்த ஜீவியம் மனுஷருக்குத் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படும் ஒரு காலமாயிருக்கிறது” (ஆல்மா 34:32).
இடைநிறுத்தம்—நான் இடைநிறுத்தி ஓய்வு எடுப்பது சரிதான்.
“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:16).
|
நோக்கம் |
திட்டம் |
இடைநிறுத்தம் |
|---|---|---|
|
நான் தொழில்நுட்பத்தை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்த முடியும். அது என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. |
நான் முன்கூட்டியே திட்டமிடும்போது, நான் நன்றாக உணர்கிறேன், சிறந்த தேர்வுகளை செய்கிறேன். |
நான் இடைநிறுத்தி ஓய்வு எடுப்பது சரிதான். |
சிந்திக்க வேண்டிய கேள்விகள்
|
நோக்கம் |
திட்டம் |
இடைநிறுத்தம் |
|---|---|---|
|
|
|
நடைமுறை கருத்துக்கள்
|
நோக்கம் |
திட்டம் |
இடைநிறுத்தம் |
|---|---|---|
|
|
|