ஏப்ரல் 2026 லியஹோனா நீல் எல். ஆன்டர்சென்நமது அன்பிற்குரிய இரட்சகரின் வெற்றிபூமியில் வாழ்ந்த அல்லது வாழப்போகும் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு கிறிஸ்து மரணத்தின் நித்திய அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைத்தார் என்று மூப்பர் ஆன்டர்சென் சாட்சியமளிக்கிறார். இந்தியா உள்ளூர் பக்கங்கள் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையைப் பெறுதல் இளைஞரின் பெலனுக்காக டேவிட் டிக்சன்உங்கள் தவறுகளுக்குப் பிறகு—பெரிய தவறுகளாக இருந்தாலும் கூடஅப்போஸ்தலனாகிய பேதுருவிடமிருந்து இரட்சகரைப் பற்றியும், அவருடைய பாவநிவர்த்தியை பற்றியும், மீண்டும் முயற்சி செய்வதைப் பற்றியும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். நண்பன் வேதாகமக் கதை: பஸ்கா பண்டிகைமோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வழிநடத்திச் சென்றது மற்றும் செங்கடல் அற்புதமாகப் பிளவுபட்டது பற்றிய கதையைப் படியுங்கள்.