ஆகஸ்ட் 2025 க்வென்டின் எல். குக்நம் வாழ்வின் சத்தியம்நித்திய ஜீவனின் வரத்தை எவ்வாறு பெறுவது என்பது உட்பட, நமது கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் குறித்த சத்தியங்களை பரலோக பிதா வெளிப்படுத்தியுள்ளார் என்று மூப்பர் குக் கற்பிக்கிறார். இளைஞரின் பெலனுக்காக பிரைன் வெங்லர்தேவன் யாரில்லைதேவன் யாரில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது, அவர் யார் என்பதைப் பற்றி நாம் அதிகமாக கற்றுக்கொள்ளலாம். நண்பன் வேதாகமக் கதைகள்: லிபர்ட்டி சிறைச்சாலைஒரு கடினமான காலகட்டத்தில் லிபர்ட்டி சிறையில் ஜோசப் ஸ்மித் சமாதானத்தைக் கண்டுகொண்ட கதையைப் பற்றி வாசியுங்கள்.