மார்ச் 2026 லியஹோனா டியட்டர் எப். உக்டர்ப்பூமியின் அனைத்து குடும்பங்களையும் ஆசீர்வதித்தல்குடும்பங்களுக்கான பிதாவின் திட்டம், பூலோக வாழ்க்கையின் காலத்திலும் அதற்குப் பின்னரும் நம்மை ஆசீர்வதிப்பதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்று மூப்பர் உக்டர்ப் சாட்சியமளிக்கிறார். இந்தியா உள்ளூர் பக்கங்கள் என் குடும்பம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது இளைஞரின் பெலனுக்காக டேவிட் எ.எட்வர்ட்ஸ்நமது பஸ்கா—திருவிருந்துமுதல் பஸ்காவின் இரண்டு கூறுகள் பஸ்கா, கடைசி இராப்போஜனம் மற்றும் இன்றைய திருவிருந்திற்கு இடையிலான பொதுவான தொடர்பைக் காட்டுகின்றன. நண்பன் தீர்க்கதரிசி மோசேமோசே எகிப்திலிருந்து தப்பி ஓடி ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டதைப் பற்றிய ஒரு கதையை வாசியுங்கள்.