செப்டம்பர் 2025 டி. டாட் கிறிஸ்டாபர்சன்ஆசாரியத்துவ அதிகாரத்தாலும் வல்லமையாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்சபை உறுப்பினர்கள், சபையிலும், வீட்டிலும், உலகம் முழுவதும் மற்றவர்களுக்கு சேவை செய்யவும், ஆசீர்வதிக்கவும் தேவனுடைய வல்லமையைப் பயன்படுத்த அழைக்கப்படுகிறார்கள் என்று மூப்பர் கிறிஸ்டாபர்சன் கற்பிக்கிறார். இளைஞரின் பெலனுக்காக பிரைன் வெங்லர்இயேசு கிறிஸ்து நல்ல நாட்களுக்குமானவர்காரியங்கள் நன்றாக நடக்கும்போது கூட இரட்சகரின் மீது கவனம் செலுத்துவதற்கான சில யோசனைகள் இங்கே உள்ளன. நண்பன் வேதக் கதைகள்: நாவூவைக் கட்டமைத்தல்ஜோசப் ஸ்மித்தும் பரிசுத்தவான்களும் நாவூவை நிறுவி அங்கு ஒரு ஆலயத்தைக் கட்டியது பற்றிய கதையை வாசியுங்கள்.