ஜூலை 2025 காரி இ. ஸ்டீவென்சன்உங்களுடைய சுவிசேஷப் பயணத்தில் மகிழ்ச்சியைக் காணுங்கள்சுவிசேஷத்தின் கனிகளைப் புசிக்கவும், நித்திய ஜீவனை நோக்கிப் பயணிக்கும்போது இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியை உணரவும் பிற்காலப் பரிசுத்தவான்களை மூப்பர் ஸ்டீவன்சன் அழைக்கிறார். இளைஞரின் பெலனுக்காக டேவிட் எ.எட்வர்ட்ஸ்இந்த வாழ்க்கைக்குப் பிறகு: சில கேள்விகளுக்கான பதில்கள்மரணத்திற்குப்பின் உள்ள வாழ்க்கையைக் குறித்து இளம் சபை உறுப்பினர்கள் கேட்கக்கூடிய சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே. நண்பன் வேதாகமக் கதைகள்: அப்போஸ்தலர்கள் கிரேட் பிரிட்டனில் ஒரு ஊழியம் செய்தல்மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் அப்போஸ்தலர்கள் கிரேட் பிரிட்டனில் ஊழியங்களில் சேவை செய்ய எவ்வாறு கஷ்டங்களை மேற்கொண்டார்கள் என்பதைப் பற்றிய ஒரு கதையைப் படியுங்கள்.