ஏப்ரல் 2025 கெரிட் டபிள்யூ. காங்இயேசு கிறிஸ்து: ஈஸ்டரின் நம்பிக்கையும் வாக்குத்தத்தமும்இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் இரட்சகர் நம் இருதயங்களின் ஏக்கங்களை நிறைவேற்றுகிறார் மற்றும் நம் ஆத்துமாக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் என்று மூப்பர் காங் போதிக்கிறார். இளைஞரின் பெலனுக்காக பிரைன் வெங்லர்இயேசு கிறிஸ்துவிடமிருந்து உதவி: ஏன் மற்றும் எப்படிஏன் இயேசு கிறிஸ்துவே பதில் மற்றும் அவர் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நண்பன் வேதக் கதைகள்: லூசி சத்தியத்தைக் கண்டறிதல்லூசி மோர்லி மற்றும் அவரது குடும்பத்தினரின் மனமாற்றம் பற்றிய கதையைப் படியுங்கள்.