ஜூலை 2024 க்வென்டின் எல். குக்கர்த்தருடைய மகத்தான பணி மற்றும் நம்முடைய மகத்தான வாய்ப்புஆத்துமாக்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வரும் அவருடைய மகத்தான பணியிலே அவருக்கு உதவும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள பரிசுத்தவான்களை மூப்பர் குக் ஊக்குவிக்கிறார். இளைஞரின் பெலனுக்காக மூப்பர் கஸுகிகோ யமஷிட்டா மற்றும் மூப்பர் ராண்டால் கே. பென்னட்கோத்திரப்பிதா ஆசீர்வாதங்கள்ஏப்ரல் 2023, பொது மாநாட்டிலிருந்து, கோத்திர பிதா ஆசீர்வாதத்தைப் பற்றிப் பேசும் இரண்டு செய்திகளின் சிறப்பம்சங்கள் . நண்பன் ஆரோன் ராஜாவுக்குப் போதித்தல்ஆரோன் ராஜாவுக்கு எவ்வாறு தேவனைப்பற்றிப் போதித்தான் என்பதைப்பற்றிய ஒரு கதையைப் படியுங்கள்.