செப்டம்பர் 2023 தேவையிலிருப்போரிடத்தில் அக்கறைதேவையிலிருப்போரிடத்தில் அக்கறை தொடர்பான கொள்கைகளின் கண்ணோட்டம். இளைஞரின் பெலனுக்காக இளைஞருக்காக: : இப்போது கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்1 கொரிந்தியர் 15:20–22 இன் சுருக்கமான விளக்கம். Friend பிள்ளைகளுக்காக: தபீத்தாளின் அற்புதம்தபீத்தாள் எவ்வாறு மற்றவர்களுக்கு சேவை செய்தாள் மற்றும் மரிதேதோரிலிருந்து எழுப்பப்பட்டாள் என்பது பற்றிய ஒரு கதையை வாசியுங்கள்.