பெப்ருவரி 2023 இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான வளங்கள்இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான சபை வளங்களின் அடிப்படை விளக்கம். இளைஞரின் பெலனுக்காக மூப்பர் ஜெப்ரி ஆர் ஹாலன்ட்இளைஞருக்காக: நாம் இப்போது பரிபூரணமாக இருக்க வேண்டுமா?நாம் அபூரணர்களாக இருந்தாலும், பரிபூரணராகும்படியாக இரட்சகரின் கட்டளையை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைப் புரிந்துகொள்ள மூப்பர் ஹாலன்ட் நமக்கு உதவுகிறார். Friend பிள்ளைகளுக்காக: இயேசு ஒரு பெண்ணை சுகப்படுத்துதல்இயேசு ஒரு பெண்ணை எவ்வாறு சுகப்படுத்தினார் என்பதைப்பற்றிய ஒரு கதையை வாசியுங்கள்.