ஜூலை 2022 வேதங்கள்: தேவ வார்த்தைவேதங்களின் அடிப்படைமேம்போக்கான பார்வை மற்றும் அவற்றைப் படிப்பதன் ஆசீர்வாதங்கள். இளைஞரின் பெலனுக்காக இளைஞருக்காக: தேர்ந்தெடுக்கவும்இயேசு கிறிஸ்து மீதான நம்பிக்கை பயத்தை வெல்கிறது என்று மூப்பர் ரோனால்ட் ஏ. ராஸ்பாண்ட் போதிக்கிறார். Friend பிள்ளைகளுக்காக: எலியாவும் அமர்ந்த மெல்லிய சத்தமும்பழைய ஏற்பாட்டிலிருந்து எலியாவும் அமர்ந்த மெல்லிய சத்தமும் பற்றிய கதையை வாசியுங்கள்.