ஏப்ரல் 2017 பொது பெண்கள் கூட்டம் பொது பெண்கள் கூட்டம் போனி ஹெச். கார்டன்கர்த்தரில் நம்பிக்கையாயிரு, சாயாதேநமது சுய புத்தியின் மீது சாயாமல் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையை வைத்து வேதங்களைப் படிக்கவும், ஜெபிக்கவும், பிறருக்கு சேவை செய்யவும் சகோதரி கார்டன் ஆலோசனையளிக்கிறார். கரோல் எப். மெக்கான்கிிபரிசுத்தத்தின் அழகுஉடன்படிக்கைகளைக் காத்துக்கொண்டும், ஆவியைப் பின்பற்றியும், இயேசு கிறிஸ்துவைச் சார்ந்திருந்தும் தங்கள் பரிசுத்த தெய்வீகப் பாரம்பரியத்தின்படி வாழ சகோதரி மக்கான்கி சகோதரிகளை ஊக்குவிக்கிறார். லின்டா கே.பர்ட்டன்சில குறிப்பிட்ட பெண்கள்புதிய ஏற்பாட்டிலும், மறுஸ்தாபித நாட்களிலும், நமது நாளிலும் உறுதியான தன்னம்பிக்கையுள்ள விசுவாசமுள்ள பெண்களை சகோதரி பர்ட்டன் விவரிக்கிறார். ஹென்றி பி.ஐரிங்“என் சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன்.”பரிசுத்த ஆவியானவர் நமக்கு சமாதானம் கொண்டு வருகிறார், கடந்த கால ஆவிக்குரிய அனுபவங்களை நினைக்க நமக்கு உதவுகிறார், நனமை செய்ய நம்மை வழி நடத்துகிறார், ஒற்றுமையையும் அன்பையும் உணர்த்துகிறார் என தலைவர் ஐரிங் போதிக்கிறார். பொது ஆசாரியத்துவ கூட்டம் பொது ஆசாரியத்துவ கூட்டம் தாமஸ் எஸ். மான்சன்தயவு, தயாளம், அன்புதயவு நிறைந்த இரட்சகரின் உதாரணத்தைப் பின்பற்ற ஆசாரியத்துவம் தரித்தவர்களுக்கு தலைவர் மான்சன் போதிக்கிறார். டேவிட் எ. பெட்னர்பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரயாசப்பட ஊழியக்காரன் பணிக்கப்படுதல், ஊழிய அழைப்புக்கு இரண்டாம் பட்சமானது என மூப்பர் பெட்னர் போதிக்கிறார். அவர் ஊழிய ஆயத்தம் பற்றியும் கலந்துரையாடுகிறார். ஜெரால்ட் காசேவழியை ஆயத்தப்படுத்துங்கள்வழிநடத்துவதிலும், பிறருக்கு சேவை செய்வதிலும், இரட்சிப்பின் பணியை நிறைவேற்றுவதிலும், ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவர்கள் ஒன்றாக பிரயாசப்பட வேண்டும் என ஆயர் காசே ஊக்குவிக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்உங்களில் பெரியவன்இடி முழக்கத்தின் மக்களைப்போல இல்லாமல், பிரசித்தமான பதவிகளை வாஞ்சிக்காமல், பிரதிபலன் எதிர்பார்க்காமல் நாம் அழைக்கப்பட்ட இடத்தில் சேவை செய்ய தலைவர் உக்டர்ப் நம்மை வலியுறுத்துகிறார். ஹென்றி பி.ஐரிங்என்னோடு நடஅவர்களது ஆசாரியத்துவ சேவையில், அவருடன் அவர்கள் நடக்கும்போது, கர்த்தர் அவர்களை சிறப்பித்து பெலப்படுத்துகிறார் என ஆசாரியத்துவம் தரித்தவர்களுக்கு தலைவர் ஐரிங் போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டம் தாமஸ் எஸ். மான்சன்மார்மன் புத்தகத்தின் வல்லமைஇயேசு கிறிஸ்து பற்றிய பெலமான சாட்சி மூலம் பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் நாம் பாதுகாக்கப்படும்படிக்கு, மார்மன் புத்தகத்தை ஒவ்வொரு நாளும் படிக்குமாறு தலைவர் தாமஸ் எஸ். மான்சன் ஊக்குவிக்கிறார். ஜாய் டி. ஜோன்ஸ்ஒரு பாவ எதிர்ப்பு தலைமுறைபிள்ளைகள் வீரமாகவும், பாவத்தை எதிர்ப்பவர்களாகவும் இருக்க நாம் உதவ முடியும், என சகோதரி ஜோன்ஸ் போதிக்கிறார். யூன் ஹ்வான் சோய்சுற்றிலும் பார்க்காதீர், மேலே பாருங்கள்!கிறிஸ்துவண்டை வர நாம் பிறரை அழைக்க வேண்டும், மற்றும் கிறிஸ்துவை நமது உதாரணமாக நோக்கிப்பார்த்து அவரைப் பின்பற்றுவதால் நாம் அதைச் செய்ய முடியும். ரோனால்ட் ஏ. ராஸ்பாண்ட்பரிசுத்த ஆவி வழிநடத்துவதாகபரிசுத்த ஆவியானவர், நமக்கு உணர்த்துகிறார், சாட்சியளிக்கிறார், போதிக்கிறார், மற்றும் தூண்டுகிறார் என மூப்பர் ராஸ்பாண்ட் போதிக்கிறார். எல். விட்னி கிளேட்டன்அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ, அதின்படி செய்யுங்கள்சிறிய விதமாகக் கூட நாம் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்போது, அவர் நம்மை விசுவாசத்தோடும் பெலனோடும் ஆசீர்வதிப்பார், என மூப்பர் க்ளேட்டன் போதிக்கிறார். டாலின் எச். ஓக்ஸ்தெய்வத்துவமும் இரட்சிப்பின் திட்டமும்தெய்வத்துவம் மற்றும் இரட்சிப்பின் திட்டம் பற்றிய சத்தியத்தை நாம் அறிந்திருப்பதால், நமது அநித்திய பயணத்துக்கு நாம் சாலை வரைபடத்தை வைத்திருக்கிறோம் என மூப்பர் ஓக்ஸ் போதிக்கிறார். டியட்டர் எப். உக்டர்ப்பரிபூரண அன்பு பயத்தைப் புறந்தள்ளும்நாம் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தமான மற்றும் பரிபூரண அன்பை நம்பும்போது, நாம் பயத்தை விட, விசுவாசமாக வாழ முடியும் என தலைவர் உக்டர்ப் போதிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை மாலைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலைக்கூட்டம் டி. டாட் கிறிஸ்டோபர்சன்எச்சரிக்கையின் குரல்மகிழ்ச்சியின் மாபெரும் திட்டத்தின் ஆசீர்வாதங்களை அவர்களும் அறிந்து கொள்ளும்படிக்கு, சுவிசேஷத் தரங்களை பகிர்வதால் பிறரை எச்சரிக்க வேண்டும் என மூப்பர் கிறிஸ்டோபர்சன் கூறுகிறார். ஜோவாக்கின் ஈ. கோஸ்டாநண்பர்களுக்கும் சபையை விசாரிப்பவர்களுக்கும்மூப்பர் கோஸ்டா நண்பர்களுக்கும் சபையை விசாரிப்பவர்களுக்கும், நான்கு கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கிறார். எஸ். மார்க் பால்மர்பின்னர் இயேசு அவனைப் பார்த்து அவனில் அன்புகூர்ந்தார்கிறிஸ்துவைப் பின்பற்ற பிறரை ஆற்றலுடன் அழைக்கும்படிக்கு முதலில் நாம் அவர்களை நேசிக்க வேண்டும் என தலைவர் பால்மர் போதிக்கிறார். காரி இ. ஸ்டீவென்சன்பரிசுத்த ஆவி எவ்வாறு உங்களுக்குதவுகிறது?பரிசுத்த ஆவியானவர்—ஒரு ஆவி நபர் மற்றும் தெய்வத்துவத்தின் அங்கத்தினர்—எச்சரிக்கிறார், தேற்றுகிறார், மற்றும் சாட்சியளிக்கிறார் என மூப்பர் ஸடீவென்சன் போதிக்கிறார். சி. ஸ்காட் க்ரோஇதுவே நித்திய ஜீவன்ஜெபம், வேதப்படிப்பு, மற்றும் அவரது சித்தத்துக்குக் கீழ்ப்படிவது மூலம் நாம் தேவனை அறியலாம் என மூப்பர் க்ரோ போதிக்கிறார். பெஞ்சமின் டி ஹோயோஸ்நமது வெளிச்சம் தேசங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கும்படிக்குஓய்வுநாளை ஆசரிப்பதாலும், குடும்ப வரலாற்றிலும் ஆலயப்பணியிலும் பங்கேற்பதாலும், இரட்சகரின் வழியில் போதிப்பதாலும், நாம் ஒரு ஒளியாயிருக்கலாம் என மூப்பர் டி ஹோயோஸ் போதிக்கிறார். க்வெண்டின் எல். குக்விசுவாசத்தின் அஸ்திபாரங்கள்நாம் தியாகம் செய்து, இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தைப் பலப்படுத்த தாழ்மை பெற வேண்டும், என மூப்பர் குக் போதிக்கிறார்.